48, Serangoon Road Little India Arcade #02-16 Singapur 217959
+65 6392 2246

தமிழும் இசையும் (Tamilum Isaiyum)

ஏப்ரல் 11 & 12 மாலை 6 மணி @PGP ஹால் ஆடிட்டோரியம்

✨ தமிழ் புத்தாண்டு விழா 2026 ✨
அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்! தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பான “தமிழும் இசையும்” நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
📅 தேதி: ஏப்ரல் 11 & 12
⏰ நேரம்: மாலை 6 மணி
📍 இடம்: PGP ஹால் ஆடிட்டோரியம்
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக இசை கலைமாமணி இசைக்கவி ரமணன் மற்றும் கலைமாமணி வீரமணி ராஜு அவர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பிக்க உள்ளனர்.
இனிய இசை, தமிழ் பண்பாடு, மகிழ்ச்சியான தருணங்கள் — எல்லாம் ஒரே மேடையில். உங்கள் குடும்பத்துடன் வந்து இந்த அழகான நிகழ்ச்சியை அனுபவிக்க தவறாதீர்கள்.
அனைவரும் வருக! நல்வரவு!

Dates:

ஏப்ரல் 11 & 12

Time:

மாலை 6 மணி

Event Image
Event Image
Event Image

Event Details

Date: ஏப்ரல் 11 & 12

Time: மாலை 6 மணி
Venue: PGP ஹால் ஆடிட்டோரியம்